UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!

1 month ago 5
ARTICLE AD

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

நாடு முழுவதும் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 1087 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் அனுஜ் அக்னிகோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆகான்ஷ் துல் என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

UPSC (Union Public Service Commission) civil services final result 2025 declared; 958 candidates make merit list.

Anuj Agnihotri, Rajeshwari Suve M and Akansh Dhull secure the first, second and third ranks.
— ANI (@ANI) March 6, 2026

யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்த ராஜேஸ்வரி என்ற மாணவி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

Read Entire Article