United States vs Canada: 10 சிக்ஸர்கள் விளாசிய அமெரிக்கா பிளேயர்-கனடா பந்துவீச்சை சிதறிடித்தார்

1 year ago 6
ARTICLE AD

T20 World Cup 2024: ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் விளாச, கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அமெரிக்கா. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்த முறை அமெரிக்காவும், வெஸ்ட் இண்டீஸும் இணைந்து நடத்துகிறது.

Read Entire Article