UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த NTA

1 year ago 7
ARTICLE AD

UGC NET 2024 Exam Dates: ஜுன் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) 2024 ஜூன் அமர்வு மற்றும் பிற தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

யுஜிசி நெட் 2024 புதிய தேர்வு தேதி

வினாத்தாள் கசிவு போன்ற காரணங்களால்,  ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்) 2024 ஜூன் அமர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமீபத்திய அறிவிப்பின்படி, NCET 2024 தேர்வு ஜூலை 10ஆம் தேதியும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடத்தப்படும். UGC NET ஜூன் 2024 அமர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது

Read Entire Article