Udhaynidhi Stalin: மும்மொழி கொள்கை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உதயநிதி பதில்
10 months ago
7
ARTICLE AD
திருவல்லிக்கேணி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியையும், கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் இன்று (பிப்ரவரி 17) நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதன் வீடியோ இதோ