Udhaynidhi Stalin: இளைஞரணி பதவிதான் மனதுக்கு நெருக்கமானது..! உதயநிதி பேச்சு
1 year ago
8
ARTICLE AD
திமுக இளைஞரணி 45வது ஆண்டு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், "நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி தான். எந்த பதவிக்கு சென்றாலும் இளைஞரணி பதவியே நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளது" என்றார். அவர் பேசி முழு விடியோ இதோ