TVK: திமுக, அதிமுக கோட்டைகளைத் தகர்த்த விஜய் - 100 தொகுதிகளில் சதமடித்து தவெக முன்னிலை

1 month ago 5
ARTICLE AD
<p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருக்கிறது. முன்னிலையில் சதம் அடித்ததால் தவெகவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.</p> <p>2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த நாளான இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. 234 &nbsp;தொகுதிகளில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் பிறகு, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.&nbsp;</p> <p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை 10 நிலவரப்படி 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருக்கிறது. தவெக வேட்பாளர்கள் &nbsp;100 தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றனர். அதிமுக 80 தொகுதிகளிலும், திமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றனர்.</p>
Read Entire Article