TVK Vijay : விஜய் வீட்டில் கொண்டாட்ட கூச்சல்...அப்பா எஸ்.ஏ.சி ஹேப்பி

1 month ago 8
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தவெக மொத்தம் 101 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் கட்சியான திமுக 39 தொகுதிகளிலும் அதிமுக 69 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தவெக ஆதரவாளர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தை தொங்கியுள்ளார்கள். விஜயின் அப்பா எஸ்.எ சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Celebrations have begun at #ThalapathyVijay's House..❣️🤝🔥 pic.twitter.com/YSZuyLrjqA
— Laxmi Kanth (@iammoviebuff007) May 4, 2026

Read Entire Article