TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!

5 months ago 15
ARTICLE AD
<p>செங்கோட்டையனைத் தொடர்ந்து நிறைய பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.</p> <p>ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள விஜயபுரி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2026ம் ஆண்டு தேர்தல் களத்தில் இருப்பவர்களை மட்டுமே நாங்கள் எதிர்கிறோம். எதிரிகள் யார் என சொல்லி விட்டு தான் வந்திருக்கிறோம்&rdquo; என தெரிவித்தார். மேலும், &ldquo;நம்முடன் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் சேர்ந்தது மிகப்பெரிய ஒரு பலம். அவரைப் போல நிறையப் பேரு கட்சியில் சேர இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாம் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்&rdquo; எனவும் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கூறியுள்ளார்.&nbsp;</p>
Read Entire Article