TVK Vijay: தவெக தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் போட்டி போட்டு வாழ்த்து.! கூட்டணிக்கு அடித்தளமா.?

1 month ago 5
ARTICLE AD

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து 100 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று, வரலாற்று வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் பதிவு

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

தவெக கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள்.

தமிழகத்தின் முன்னேற்றத்தையும், அதன் மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது முழு முயற்சியையும் செலுத்தும்.“ என்று கூறியுள்ளார்.

Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.

Congratulations to TVK on their impressive performance.

The Centre will leave no…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026

ராகுல் காந்தி வாழ்த்து

இதேபோல், தவெக தலைவர் விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Read Entire Article