TVK Vijay: தவெக 2ம் ஆண்டு துவக்க விழா.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் செய்த தரமான சம்பவம்!

1 year ago 23
ARTICLE AD
TVK Vijay: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் விஜய். அம்பேத்கார், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த தவெக தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read Entire Article