TVK Vijay: சாதிவாரி கணக்கெடுப்பு! சமூகநீதி வேடம் கலைகிறது! திமுகவை விளாசும் விஜய்!

10 months ago 7
ARTICLE AD
TVK Vijay: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன்?
Read Entire Article