Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு

7 months ago 5
ARTICLE AD

மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகள்

அரசமைப்பு சட்டத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கான தனி அதிகாரம் குறித்து விவாதிக்க முடிவு

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல்; ஐநா அதிகாரிகளுடன் இன்று சந்திக்கும் இந்திய குழு

தீவிரவாத குழுக்களுக்கு பொருளாதார தடை விதிக்க ஐநா அதிகாரிகளிடம் இந்தியா கோரிக்கை

ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ஊட்டியில் நடந்த மலர்கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

சித்திரைத் திருவிழா; பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் -லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

கடலூரில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

ராணிப்பேட்டையில் நேற்று இரவு 3 பேர் அடித்துக்கொலை - போலீசார் விசாரணை

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் பா.ஜ.க. சார்பில் பேரணி - ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்

சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் 21 நாட்கள் நடந்த சண்டையில் மாவோயிஸ்ட்கள் 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவு; துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது நேரு பல்கலைக்கழகம்

ராணுவ பெண் அதிகாரி குறித்து சர்ச்சையாக பேசிய மன்னிப்பு கேட்டார் மத்திய பிரதேச அமைச்சர்

Read Entire Article