Top 10 News Headlines: டெல்லி சென்ற இபிஎஸ், ஆந்திராவில் புதிய அதிரடி சலுகை, ஈரானுக்கு ட்ரம்ப் உச்சகட்ட எச்சரிக்கை - 11 மணி செய்திகள்

3 weeks ago 4
ARTICLE AD

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி, தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

திமுக மற்றும் மநீம இடையே இன்று 2ம் கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்

அதிமுகவினர் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல். பாஜக உடனான தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாதகவின் தேர்தல் அறிக்கையை சென்னையில் இன்று வெளியிடுகிறார் சீமான்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட ராகுல் காந்தி.

ஆந்திராவில் அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பயணிக்கும் புதிய திட்டத்தை குண்டூரில் நேற்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது என்றும், எந்த தொடர்பும் இல்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதில் கத்தாருக்கு எந்த பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG ஆலை மீது ஈரான் தாக்குதல். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தகவல்.

கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு முழுவதையும் அமெரிக்கா அழிக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக்குவதற்காக, புதிய Fantasy Challenge-ஐ ஐபிஎல் நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல்.

Read Entire Article