Top 10 News Headlines: சென்னை திரும்பும் விஜய், தங்கம் அதிரடி குறைவு, முதல்வராகும் DK சிவக்குமார், ஓமனை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்

1 week ago 2
ARTICLE AD

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தியை சந்திக்காமலேயே இன்று சென்னை திரும்புகிறார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்; இன்று தனது முடிவை அறிவிக்கிறார் சபாநாயகர் ஜெசிடி பிரபாகர்.

அதிமுக-வில் நடந்து வரும் உட்கட்சி மோதல்; இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் சிவி சண்முகம்.

அதிமுகவில் தொடரலாமா அல்லது MLA பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை விராலிமலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெக-வில் இணைந்தார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.150 குறைந்து, 14,500-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.1,16,000-க்கும் விற்பனை.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம். இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சித்தராமையாவை சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் டி.கே. சிவக்குமார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள 50 எம்.எல்.ஏ.க்கள், 20 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய உள்ளதாக மக்களவை எம்.பி. சவுமித்ரா கான் தகவல்.

ஹார்முஸ் விவகாரத்தில் ஈரானுடன் இணைந்து செயல்பட்டால் ஓமனை தகர்க்க வேண்டிவரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு.

Read Entire Article