Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!

1 week ago 2
ARTICLE AD

கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு உண்மையான நீதி வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தவறான சிகிச்சை காரணமாக நர்சிங் மாணவி சீதாலட்சுமி  பலியானதாக குற்றஞ்சாட்டி அவரது உறவினர்களும் சக நர்சிங் மாணவிகளும் அரசு தலைமை மருத்துவமனை முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாட்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயி உடம்பில் 10 குண்டுகள் பாய்ந்த நிலையில் பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்றைய நாளில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான காற்று வீசுவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் பெட்ரோல் 82 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 87 காசுகள் உயர்ந்து ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிசக்தி ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த திட்டம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று கொல்கத்தா வருகை தருகிறார்.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 12 ஒருநாள், 9 டி20 மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் 24 வயது பெண்  மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை - பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் கைது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்ரோச் ஜனதா பார்ட்டி  என இணையத்தில் தொடங்கப்பட்ட கட்சி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதனை உருவாக்கிய அபிஜித் திப்கேவின் பெற்றோர் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சமடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ மும்மொழி கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறுகிறது.

Read Entire Article