Today Gold Rate : சூப்பர் மக்களே.. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் வெள்ளி விலை?
1 year ago
6
ARTICLE AD
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று என்ன என்பது குறித்து பார்க்கலாம்.