Today Gold Rate: ‘அடேங்கப்பா! சீட்டுக் கட்டு போல் சரியும் தங்கம்!’ ஒரே நாளில் 590 ரூபாய் வீழ்ந்தது!
1 year ago
7
ARTICLE AD
Today Gold Rate: சரிவை சந்தித்த தங்கம் மற்றும் வெள்ளி விலையால், ஆபரணம் வாங்க சிறந்த நேரம் ஆக இதுவுள்ளது. எனவே, தங்கம் மற்றும் வெள்ளி வாங்க பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர்.