TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! அதிரடி அறிவிப்பு..கூடுதல் தகவல்கள்...
1 year ago
7
ARTICLE AD
<p>TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 6, 244 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. </p>