TNPSC Exam: கணிதம், சட்டம், பொருளாதாரம் படித்தவர்களா? அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

1 year ago 6
ARTICLE AD

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (14.06.2024) கடைசி.

பணி விவரம்:

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், அரசு சட்டக் கல்லூரிகள்

மேலாளர் தரம்

முதுநிலை அலுவலர்

உதவி மேலாளர்

உதவி மேலாளர்

தமிழ் நிருபர்

ஆங்கில நிருபர்

கணக்கு அலுவலர் நிலை 3

கணக்கு அலுவலர்

உதவி மேலாளர் (கணக்கு)

துணை மேலாளார்

உதவி மேலாளர் (நிதி)

உதவி பொது மேலாளார்

வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்)

உதவி இயக்குநர் (புள்ளியல்)

உதவி இயக்குநர் (சமூக நலன் மறும் மகளிர் உரிமைத்துறை)

முதுநிலை உதவி இயக்குநர் (கொதிகலன்கள்)

நிதியாளர்

உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு)

உதவி மேலாளர் (திட்டம்)

மொத்த பணியிடங்கள் - 118

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master's Degree in Physical Education and Sports or Physical Education or Sports Science முடித்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.L. Degree படித்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.

உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., in Agricultural Extension or Agricultural Economics படித்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பணிக்கு விண்ணப்பிக்க Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

எழுத்துத் தேர்வு - ரூ.100

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2024 11.59 PM

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/english/07_2024_CTS_English_.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Read Entire Article