TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?

5 months ago 4
ARTICLE AD

Tamil Nadu Engineering Admission 2025 Rank List: பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய, தகுதிவாய்ந்த 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

145 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7ஆம்தேதி தொடங்க உள்ளது. பொதுப் பிரிவினருக்கு ஜூல 14ஆம் தேதி கலந்தாய்வு ஆரம்பிக்கிறது. இதனை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். 7.5 சதவீத இட இதுக்கீட்டின்கீழ் 47 ஆயிரம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://static.tneaonline.org/docs/ACADEMIC_GENERAL_RANK_LIST_2025.pdf?t=1750999997778  என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article