தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணா விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாலமேடு ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கிவைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதிக்கு காளை சிற்பத்தை பரிசளித்தார் நடிகர் சூரி

மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட்டம்..!

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் வரிசையில் டிடிவி புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 306 ரூபாய்க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கு விற்பனை

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோயில் காளை அவிழ்க்கப்பட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த நிலையில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

அடுத்தடுத்து அழுத்தம் வாய்ந்த கதாபாத்திரங்களை செய்துவிட்டேன்; அதனால் நான் அடுத்து பண்ற படங்கள் முழு என்டர்டெய்னர் ஆகவே இருக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன்

மாட்டு பொங்கலை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிடித்த அசைவ உணவு வகைகள் படைத்து வழிபாடு நடத்த நாகை மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்