TN Rain: 27 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு..! முன்னெச்சரிக்கையாக இருங்க..!

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் , இன்று இரவு 10.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் இரவு 10. 30 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
Read Entire Article