TN Power Shutdown: சென்னை முதல் ராமநாதபுரம் வரை! நாளை(03-02.2026)காலை 9 மணி முதல் மின் தடை இருக்கு.. அலர்ட்டா இருங்க மக்களே..

2 months ago 8
ARTICLE AD

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில்  ஒவ்வொரு பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடையானது செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(03-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (03-02-26) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை

கன்னிகாபுரம், அகஸ்தியர் தெரு, பாலாஜி அவென்யூ, அங்காளம்மன் கோயில் 1வது மற்றும் 2வது தெரு, வண்டிக்காரன் தெரு ஆகியவை.
ஐடி காரிடார் பகுதியில் டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், எஸ்ஆர்பி டூல்ஸ், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் ஃபேஸ்-1, 100 அடி சாலை, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகர், அடையாறு

கோவை

எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்

திருப்பூர்

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி சோதனைச் சாவடி, பேரம்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர்

கரூர்

காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், திண்டுக்கல் பழைய பைபாஸ் ரோடு, ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம்சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம்நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம்-புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் அண்ணா நகர், எம்.ஜி.கே. நகர், பாண்டியன் நகர், பாரி நகர், சின்னாண்டாங்கோவில் ரோடு, வடக்கு லட்சுமிபுரம், பசுபதி லேஅவுட், தெற்கு லட்சுமிபுரம், எம்.எல்.ஏ. ஆபீஸ், உழவர்சந்தை, படிக்கட்டுதுறை, மக்கள் மேட்டுத்தெரு, வஞ்சியம்மன்கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, பெருமாள்கோவில் ஏற்றம், கலைஞர் அறிவாலயம், கவுரிபுரம், பெரியசாமி நகர், திருப்பதி லேஅவுட், திருமாநிலையூர், புதிய பஸ் நிலையம், பஜார், போஸ்ட் ஆபீஸ், வாரிமேடு, காமராஜர்ரோடு, மாநகராட்சி அலுவலகம், ஈஸ்வரன்கோவில் ரோடு, பி.எஸ்.என்.எல். ஆபீஸ் ரோடு

வேலூர்

சாத்துமதுரை, சாத்துபாளையம், சப்தலிபுரம், அல்லிவரம், குளவிமேடு, மூஞ்சூர்பட்டு, ஆற்காட்டான்குடிசை, நாயக்கனேரி, துத்திப்பட்டு, கட்டுப்படி, அடுக்கம்பாறை, நெல்வாய், நாகநதி, ஜார்தான் கொல்லை, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், புதூர், சோழவரம், கணியம்பாடி, பாலம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, மேல்வல்லம், கீழ்அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, காட்டுக்கானூர், கல்பட்டு, மேட்டுகுடிசை, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, மோத்தக்கல், மோட்டுபாளையம், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம்

திருச்சி

துவரங்குறிச்சி

பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி

துவாக்குடி

சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்பிசாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், நிட், அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், பெல், ராவுதன் மேடு, துவாக்குடி,

சிறுகனூர்

திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம்

அதாவத்தூர்

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து

கள்ளக்குடி

கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாத்தாச்சம்பள்ளூர்.

கிருஷ்ணகிரி

நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகர், பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை, கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிழரசம்பேட்டை, பரஞ்சி, கும்னிபேட்டை, மின்னல்

திண்டுக்கல்

கொடைரோடு அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரன்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி சிப்காட் தொழில் வளாகம், பள்ளப்பட்டி, மாவூர் அணை, பொட்டிகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகள். வேடசந்தூர் நகர், லகுவனம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனானூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்ராம்பட்டி, மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி

பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணாமில், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி

புதுக்கோட்டை

ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், அன்னச்சத்திரம், மறைமலை நகர், நியூ டைமண்ட் நகர், வள்ளியப்பா நகர், மலையப்பா நகர், பாரி நகர், மாலையீடு, சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை

ராமநாதபுரம்

திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சு கோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவடிமிதியூர், பதனக்குடி

Read Entire Article