TN Polling Percentage: வாக்களிக்க வந்த மக்கள்... தென் மாவட்டங்களில் குறைந்த வாக்குப்பதிவு! போக்குவரத்து சொதப்பல் ஒரு முக்கிய காரணியா?
2 hours ago 2
ARTICLE AD
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களை காட்டிலும் தென் மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது, இதற்கு என்ன காரணம் என்ன என்பதை காணலாம்
சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்றைய நாளை தொடர்ந்து வார விடுமுறையும் வருவதால் பொதுமக்கள் பலரும் சென்னையிலிருந்து குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ஆனால், கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை எனவும், போக்குவரத்தை நெறிப்படுத்த முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சொதப்பிய போக்குவரத்து மேலாண்மை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் பணியாற்றும் மக்களுக்கு போதிய பேருந்துகளில் இல்லாதது முக்கிய குற்றசாட்டாக இருந்தது. பேருந்து கிடைத்தாலும் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லவே ஏழு மணி நேரம் ஆகியுள்ளது. திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல 12 மணி நேரம் ஆனதாக வாக்களிக்க சென்ற மக்கள் கடுமையான குற்றச்சாட்டை எடுத்து வைத்தனர்.
— BB Mama (@SriniMama1) April 22, 2026
விழிபிதுங்கிய தென்மாவட்ட பயணிகள்:
முக்கியமாக இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது தென் மாவட்ட பயணிகள் தான்,குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏராளமானவை, நள்ளிரவில் புறப்பட்டாலும் விடியற்காலையில் தான் மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளை கடந்துள்ளன.
Dear @ECISVEEP @TNelectionsCEO
I have Casted my vote in Chennai and travelling back to Salem. Started with 1pm from Kilambakkam. Not yet crossed maamantoor paalaaru bridge. People are still traveling to their natives and riding/driving by risking themselves.
Sincerely requesting… pic.twitter.com/XmClDLnU7y
— ⚔️🐯🔥Vijay Prabhakaran🔥🐯⚔️ (@Vijay7291Vijay) April 23, 2026
வழக்கமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 10-12 மணி நேரம் ஆகும், நாகர்கோவில் செல்ல 13 மணி நேரம் எடுக்கும். ஆனால் நேற்றைய போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய பேருந்துகள் இல்லாததால் காரணத்தால் இந்த ஊர்களுக்கு செல்ல 16மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஆனதாக வாக்களிக்க சென்ற பயணிகள் கடும் அதிருப்தியையும், இதனால் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்
கன்னியாகுமரி 75%
சிவகங்கை - 76%
ராமநாதபுரம் - 77%
திருநெல்வேலி - 77%
நீலகிரி 78%
தூத்துக்குடி 79%
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவில் பெரிய அளவில் உயர்வு ஏற்ப்பட்டாலும், மிகப்பெரிய எழுச்சி காணப்பட்ட தென்மாவட்ட  பகுதிகளுக்கு செல்ல அடிப்படை வசதியான போக்குவரத்து முடங்கியது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதாக அமையாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Read Entire Article