TN Headlines: சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்: கூகுள் நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின்: இதுவரை இன்று..!

1 year ago 7
ARTICLE AD

Formula 4 Car Race: சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ்!

தெற்காசியாவில் முதன்முறையாக கார் பந்தயம் பகலிரவு போட்டியாக சென்னையில் இன்று முதல் முறையாக தொடங்குகிறது. இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 6,396 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article