TN Exit Polls 2026: "மீண்டும் கோட்டைக்குச் செல்லும் அதிமுக?" – 124 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியீடு

1 month ago 5
ARTICLE AD

வோட் வைப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி  114-124 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 103-113 இடங்களும் தவெகவுக்கு 04-10 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 மாநில சட்டப்பேரவை முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில், பெரும்பாலும் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வோட் வைப் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று கணித்துள்ளாது. அதிமுக கூட்டணி  114 முதல் 124 இடங்கள் வரை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 103-113 இடங்களும் தவெகவுக்கு 04-10 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுக 38.9 சதவீதமும், அதிமுக 39.9 சதவீதமும் தவெக 15 சதவீதமும் நாம் தமிழர் 3.5 சதவீதமும் வாக்குகள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.

Read Entire Article