TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
1 month ago
7
ARTICLE AD
<p>திமுக ஆட்சியை தக்க வைத்து, இரண்டாவது முறை ஆட்சியை பிடிக்கும் என சாணக்கியா Strategies நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 145 இடங்கள் முதல் 160 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் 50 முதல் 65 இடங்கள் வரை அதிமுக பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என அவர்களது கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.</p>