திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை துணை மின் நிலையம் மற்றும் செய்யார் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (21-06-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

திருவண்ணாமலை துணை மின் நிலையம்

திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செய்யார் - சிறுங்கட்டுர் துணை மின் நிலையம்

திருவத்திபுரம், செய்யார், அனக்காவூர், செய்யாற்றை வென்றான், அணப்பத்தூர், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாளை, அரசூர், குளமந்தை, கொற்கை, நெடும்பிறை, பெரிய கோயில், வின்னவாடி, கீழ் புதுப்பாக்கம், வளர்புறம், புன்யரம்பாக்கம், காழியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

தூனி, கடுக்கானூர், முக்கூர், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கல், கீழ்மட்டை, பாராசூர், நாவல், வாக்கடை, மளிகைப்பட்டு, எறையூர், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

பெருங்களத்தூர், தும்பை, மாரிய நல்லூர், கரணை, வடக்கம்பட்டு, இருமாந்தாங்கல், மோரணம், ராந்தம், இருமரம், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆரத்தி வேலூர், வடமணபாக்கம், மேட்டுக்குடிசை, வடுகப்பட்டு, சேரம்பட்டு, ஜடேரி, பாரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின் தடை மேற்கொள்ளும் நேரம் : மேலே உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அத்யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.