Thug Life First Review : கமல் சிம்பு கெமிஸ்ட்ரி அபாரம்..தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம் இதோ

6 months ago 7
ARTICLE AD
<h2>தக் லைஃப் முதல் விமர்சனம்</h2> <p>மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி சென்சார் பிரதியை பார்த்த உமைர் சந்து படத்தின் முதல் விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்</p> <p>" தக் லைஃப் ஒரு கல்ட் கிளாசிக். கமல் மற்றும் சிம்புவின் நடிப்பு அபாரம். கதை மற்றும் சண்டைக் காட்சிகள் படத்தின் பலம். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணி சிறப்பு." என அவர் பதிவிட்டுள்ளார்."</p>
Read Entire Article