Thandel: கதைக்குப் பின்னாலுள்ள உண்மை என்ன? நாக சைதன்யா - சாய் பல்லவி படத்தின் ரகசியங்கள்!

10 months ago 7
ARTICLE AD
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி மீண்டும் இணைந்து நடித்த தண்டேல் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை, தலைப்பு, நாக சைதன்யாவின் நடிப்பு குறித்து தயாரிப்பாளர் பன்னி வாசு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
Read Entire Article