Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

1 year ago 7
ARTICLE AD

Thalapathy Vijay:  “அப்போது அவருக்கு அவ்வளவுதான் கிரிக்கெட் அறிவு இருந்தது. ஆனால், அவரது பையன் சஞ்சய்க்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கும் இரண்டு, மூன்று முறை வந்தார். அவர் தந்த ஆதரவு மிகப்பெரியது.” - நடிகர் ஜீவா!

Read Entire Article