<p>கமல் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிவித்துள்ளார். </p>
<p>இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினியின் 173வது படத்தில் இருந்து விலகுகிறேன். பெருமைமிகு இப்படைப்பில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார். </p>
<p>(மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது)</p>