Thaipusam 2025: தைப்பூச நாளில் கேட்க வேண்டிய பாடல்கள்.. முருகனின் அருளுக்கு அருகில் நாம்!

10 months ago 7
ARTICLE AD
தைப்பூசம் திருநாளான இன்று, முருக பக்தர்களின் வழிபாடு சிறப்பானதாகும். வீட்டில் வழிபாடு செய்யும் முருக பக்தர்கள், இன்றைய நாளில் கேட்க சிறப்பான பாடல்களின் தொகுப்பை வழங்குகிறோம். சிம்பொனி நிறுவனத்தில் இந்த பாடல் தொகுப்பு, நிச்சயம் உங்களை முருகன் அருளுக்கு அருகில் அழைத்துச் செல்லும். 
Read Entire Article