நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரம்; மூளையாக செயல்பட்ட விரிவுரையாளர் கைது

நீட் வினாத்தாள் முறைகேட்டில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்த விரிவுரையாளர்

அந்தமானில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை; கேரளாவில் 26ம் தேதி தொடங்க வாய்ப்பு

மதுரை அழகர்கோயில் அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா; கண்மாயில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்

செம்பரம்பாக்கம் அருகே செம்மண் கடத்தல் தீவிரம்; காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி, திண்டுக்கல் நத்தத்தில் மாங்காய் விலை சரிவு - அரசு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினர் அதிமுக கொறடா விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சபாநாயகரை சந்திப்பு

அதிமுக கொறடா உத்தரவை மீறிய 25 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை நேரில் வலியுறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்

கடலூரில் அதிமுக அலுவலகங்களை கைப்பற்றுவதில் இபிஎஸ் - சிவி சண்முகம் தரப்பினர் மோதல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி

தினசரி 17 கிலோமீட்டர் பயணித்து தலைமைச் செயலகம் வருவதால் நீலாங்கரையில் இருந்து பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு மாற திட்டம் என தகவல்

தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்