Tamilnadu Roundup: ராக்கெட்டை விட கூடுதல் வேகத்தில் தங்கம் விலை, 3,274 அரசு பணியிடங்கள்- 10 மணி செய்திகள்

9 months ago 5
ARTICLE AD

மும்மொழிக்கொள்கையில் ஒரு மொழியைக் கூட நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தவர்கள் இருமொழிக்கொள்கையில்  வெற்றி அடைந்த தமிழ்நாட்டை பற்றி பேசலாமா? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“நாங்கள் ஒன்றும் பாஜகவுக்கு அடிமையில்லை” - அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 3,274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு  நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 66 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாலைகளில் மக்கள் நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது - ஓபிஎஸ்

கன்னியாகுமரி: இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சேலம் ரவுடி ஈரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது

கடலூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு - காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த கலால் ஆய்வாளர்கள் கவிதா மற்றும் பாண்டி செல்விக்கு மீண்டும் பணி

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து! பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது!

கிண்டி பேருந்து நிலையத்தில் கபிலன் என்பவரிடம் செல்போனை பறித்துச் சென்ற நந்தனம் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது! சூர்யா என்ற மாணவன் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும், 17 வயதுடைய மற்றொரு மாணவன் கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைப்பு

கோவையில்  15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்த சந்தோஷ் என்பவர், எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழ்நாடு அரசுக்கு எதிராக பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் 5 பேர் கைது

இலங்கை கடற்படை கைது செய்த நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்

Read Entire Article