சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் (மே.8) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது!

"பொதுத் தேர்வுகளை எழுதத் தவறிய மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுதுமாறு அறிவுறுத்துகிறேன்.." - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

சிந்தூர் தாக்குதல் எதிரொலி: | நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10ம் தேதி வரை மூடல்!

திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் யானை அட்டகாசம் - 42 பேர் படுகாயம்!

ஐபிஎல் தொடரில், 4 தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம்.

+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.06.25 முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும்

இபிஎஸ் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு 1,000 இளைஞர்களை அழைத்துச் செல்ல தயார் - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, நான் உண்மையா இருக்கேன்னு என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்