தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா வெட்டிக்கொலை

சென்னையில் மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்க சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

“2026 தேர்தலின் தமிழ்நாட்டு அரசியல் திசை வழியைத் தீர்மானிக்கும் சக்தி விசிக என்பதனை நாம் நிரூபிக்க வேண்டும்” -தொல். திருமாவளவன், விசிக தலைவர்

வடகாட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அறிவாள் வெட்டு, 4 காவலர்கள் மீது தாக்குதல் என பரவும் செய்தி தவறானது என புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது ராமேஸ்வரத்துக்கு சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் தடை.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்றிரவு இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் உயர்ந்துள்ளது