Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் 3200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..

1 hour ago 1
ARTICLE AD

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தை எப்போதும் மக்கள் அட்ஷய பாத்திரமாகவே பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிளார்கள். மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்க நகைகளை அடகு வைக்கவோ, விற்பனை செய்யவோ முடியும் என்ற காரணத்தாலும் மக்கள் தங்க நகைகளை எதிர்கால சேமிப்பாகவே கருதுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் போர் காரணமாக பங்கு சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்தனர்

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

ஜூன் 5-ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,15,440 ரூபாய்க்கு விற்பனை

ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை

ஜூன்- 7 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை

ஜூன் -8ஆம் தேதி   கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை

ஜூன் 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

இதேபோல வெள்ளியின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article