Tamilnadu Roundup: திருந்தாத திமுக- ஈபிஎஸ் ஆவேசம்..திருச்செந்தூரில் களைக்கட்டிய வைகாசி விசாகம் - 10 மணி செய்திகள்

6 months ago 7
ARTICLE AD

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71,640க்கு விற்பனையாகிறது

திருப்பத்தூரில் கோயில் பணி செய்ய வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் அர்ச்சகர் தியாகராஜன் கைது.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபாடு செய்தனர்.

தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

துரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம், காவடிகள் எடுத்து, அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை மெட்ரோவில் தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் 39 கோடி மக்கள் பயணம்

ராமேஸ்வரம் அருகே நடைபெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் மூதாட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்; 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

விஜய் தலைமையில் இன்று தவெக அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

சேலத்தில் தனியார் பேருந்தில் தவற விடப்பட்ட 6 சவரன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்மணிக்கு பாராட்டு

தமிழ்நாடு இளைஞர் காங். பொதுச்செயலாளர் அலீம் அல்புஹாரி தேர்வு

Read Entire Article