Tamilnadu Roundup: இருட்டுக்கடை அல்வா யாருக்கு சொந்தம்? ரயிலை கவிழ்க்க சதி.. - 10 மணி செய்திகள்

7 months ago 9
ARTICLE AD

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைக்கும் குடோன்களாக மாற்றி விற்பனை செய்து வந்த சுரேஷ் என்பவர் கைது. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட புருசோத்தமன் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு.

நெல்லை இருட்டுக்கடை அல்வா யாருக்கு சொந்தம்? என்கிற புதிய பிரச்னை உருவாகியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்.25) ஜம்மு காஷ்மீர் பயணம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஏப்.25) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது

உதகை ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று(ஏப்.25) தொடங்கி வைக்கிறார்

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சென்னை செல்லும் தண்டவாளத்தில் லைன் மாறும் இடத்தில் போல்ட்கள் மற்றும் நட்டுகள் அகற்றம்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள்,நேரில் சென்று ஆறுதல்

தமிழ்நாட்டில் ரூ.172.3 கோடி வசூலித்த 'குட் பேட் அக்லி'

போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

Read Entire Article