Tamilnadu Roundup: அரசுப்பேருந்து மோதி 14 மாடுகள் பலி, ஸ்டாலின் போட்ட உத்தரவு, சரிந்த தங்கம் விலை - காலையில் இதுவரை

7 months ago 5
ARTICLE AD

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி உதகையில் 127வது மலர்கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ரூ.70,000க்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது

பராமரிப்பு பணி காரணமாக சென்னை - சூலூர்பேட்டை இடையேயான 21 மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்று வறுமையின் காரணமாக கல்லூரி சேர முடியாமல் இருந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகள் ஜெயஸ்ரீக்கு, எந்த கட்டணமும் இன்றி சேர்க்கைக்கான ஆணையை வழங்கிய எத்திராஜ் கல்லூரி நிர்வாகம்.

கோவை: வைதேகி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் கோவில்பாளையம் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஹரிஸ்ரீ எனும் ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி புறவழிச்சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் 14 மாடுகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது

2021 வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில், 2023ம் ஆண்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டிக்காராம், சென்னையில் நகைத்திருட்டு வழக்கில் கைது

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை

இனி காமர்ஸ் மாணவரும் டிப்ளமோ சேரலாம் என விதிகளை தளர்த்தி தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

Read Entire Article