Tamilnadu RoundUp (29.11.24): தமிழ்நாட்டில் 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!

1 year ago 7
ARTICLE AD

கனமழை எதிரொலியாக இன்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அச்சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. நகரும் வேகம் மணிக்கும் 9 கி.மீட்டரில் இருந்து 7 கி.மீட்டராக குறைந்துள்ளது.

9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா விளையாடுமா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு வழங்கி வந்த மாதந்தோறும் நிதியுதவியை ரூ.2,500 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

இந்திய கிர்க்கெட் அணியின் வேகபந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Read Entire Article