Tamilnadu Roundup 27.05. 2025: தஞ்சையில் பிரதமர் மோடி.. தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை - பரபரப்பான 10 மணி சம்பவங்கள்

4 months ago 5
ARTICLE AD

தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி; தூத்துக்குடியில் நேற்ற ரூபாய் 4 ஆயிரத்து 900 கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

சோழகங்கம் ஏரியில் இருந்து பிரகதீஸ்வரம் ஆலயம் வரை சாலைவலம் செல்லும் பிரதமர் மோடி - பாதுகாப்பு பணியில்  ஆயிரக்கணக்கான போலீசார்

தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ்நாட்டின் நலனுக்காக கோரிக்கை மனு

பிரதமர் மோடியை திருச்சியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்

குற்றாலம் அருவியில் தொடர்ந்து 9வது நாளாக குளிக்கத் தடை; ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் தடை நீட்டிப்பு

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் தடை

மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து மழை; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கனமழை எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை அபாயம்

அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கனவே உடைந்துதான் உள்ளது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது - நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

நாளை ஆடிப்பூரம் கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கல்பட்டு, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

Read Entire Article