Tamilnadu Roundup 23.05.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ராகுல்காந்தி யாத்திரையில் முதல்வர் - 10 மணி சம்பவங்கள்

3 months ago 4
ARTICLE AD

சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - மழைநீரும் கழிவுநீரும் சாலையில் ஓடுவதால் மக்கள் அவதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்த மரம்

சென்னையில் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 செமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது

சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்ததால் தூய்மை பணியாளர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு மட்டுமின்றி இன்று காலையிலும் தொடர்ந்து மழை

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை

தமிழ்நாட்டில் இன்று கடலூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

நீலகிரியில் உடல்நலம் குன்றி சுற்றித் திரியும் புலி - பிடிப்பதற்கான பணிகளில் வனத்துறை தீவிரம்

தோஹாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 1 கோடி மதிப்பிலான போலி பனியன்கள்

வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு மீண்டும் 12 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராணிப்பேட்டை வாலாஜாபாத் அருகே தனியார் பேருந்து நடு சாலையில் கவிழ்ந்து விபத்து - பயணிகள் காயம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Read Entire Article