முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் டிடிவி தினகரன். எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று ஆவேசமாக பேச்சு

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு

திருப்பூர், நாமக்கலில் RFID TAG உற்பத்தி ஆலை.. முதலமைச்சர் முன்னிலையில் இங்கிலாந்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 28,250 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநகராட்சி தகவல்.

அதிமுக குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது - டெல்லியில் நடந்த ட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா கண்டிப்புடன் கூறியதாக தகவல்

லண்டன் ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவப்படத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

புதிய ஜிஎஸ்டி வரி முறை செப். 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் இட்லி கடை படத்தை Red giant வெளியிடுகிறது; இன்பன் உதயநிதியின் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் - தனுஷ்