Tamilnadu Round Up: மீண்டும் வேட்புமனு தாக்கல், எகிறிய தங்கம், அண்ணாமலை பேட்டி - தமிழ்நாட்டில் இதுவரை

1 week ago 3
ARTICLE AD

2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று அதிகளவில் வேட்புமனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கிராமத்தில் நடைபயிற்சி சென்று, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

”உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை.." தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் சேரன் அட்வைஸ்

வேட்புமனு பிரமாண பத்திரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க, விஜய் இன்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தேர்தல் பணியில் இருந்த தலைமைக் காவலர் உயிரிழப்பு

“தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கட்சி தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதனை ஏற்றுக் கொண்டு பரப்புரைக்கு என்னை பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சிதான்”
பாஜக வேட்பாளர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு பரப்புரை செய்ய தயாராக உள்ளேன் - அண்ணாமலை பேட்டி

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக தொடங்கிவிட்டதாக ரயில்வே தெரிவித்திருந்த நிலையில், தற்போது எழும்பூரில் நடைமேடை பணிகளால் இன்று, நாளை மற்றும் 6, 7, 8 தேதிகளில் பல ரயில் சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

"நயினார் நாகேந்திரனுக்காக என்னை சாத்தூரில் இருந்து திருச்சுழி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். திருச்சுழியில் போட்டியிட நான் விருப்ப மனுவே அளிக்கவில்லை”
-அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்

தமிழ்நாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று பங்குனிப் பெருவிழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது

மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என்று மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, உதகை சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்றது - வாகன ஓட்டிகள் அச்சம்

"விஜய்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கணும்.." வடிவுடையம்மன் கோவிலில் தாமரைப் பூவை வைத்து, பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்த தமிழிசை பேட்டி

Read Entire Article