Tamilnadu Power Cut: மக்களே அலர்ட்.. தமிழ்நாட்டில் நாளை (27-06-26)பவர் கட் ஏற்படும் இடங்கள்.. லிஸ்ட் இதோ

1 week ago 2
ARTICLE AD

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 26 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, மேட்டூர்,கோவை, உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில்  மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

உடுமலைப்பேட்டை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலான்காம்பாளையம், பழங்காலப்பாளையம், பழங்காலப்பாளையம். உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர், ஜாமினுது

திருச்சி

வையம்பட்டி SS 11KV SS பொன்னபலம்பட்டி பொன்னம், தோப்பநாயக்கன் பட்டி, குமாரவாடி, சடையம்பட்டி, வலையபட்டி ரெட்டியபட்டி வையம்பட்டி, ஆசத் சாலை, இளங்குறிச்சி, ஊத்துப்பட்டி, பாலத்தூர், ஆவாரம்பவங்கம் மணச்சநல்லூர், பிச்சந்தர்கோவில், மேற்கு மணச்சநல்லூர், சிறுகம்பூர் திருப்பஞ்சாலி சிறுகாம்பூர், வேங்கை மண்டலம், கண்ணகுளம், துருவம் பட்டி, சோலங்காநல்லூர், வல்மல்பாலவேங்கைமண்டல எஸ்.எஸ். சமயஸ்தபுரம், சமயஸ்தபுரம். ,மேற்கு மணச்சநல்லூர் ,சிறுகம்பூர் திருப்பஞ்சலி சிறுகாம்பூர் , வேங்கை மண்டலம் , கண்ணகுளம் , துருவம் பட்டி , சோலங்காநல்லூர் , வால்மல்பாலநடுபட்டி 33KV எஸ் கண்ணோத்து புல்லுகம்பட்டி , எலமனம் , கல்துப்பட்டி புதுவூர் , சீதாப்பட்டி ராமரெட்டியபட்டி , நடுப்பட்டி கடவூர் கடவூர் குடிநீர் கல்லுப்பட்டி , புதுவாடி , நடுபுகுணசீலம் SS கொடுந்துறை மணப்பாளையம் , பஞ்சம்பட்டி , கொடுந்துறை , தின்னகோணம் , நாச்சம்பட்டி ஈவூர் ஆமூர் , கோட்டூர் ஆலயம் , வத்தல்லசீலம் , உமையாள்புரம், தாளப்பட்டி, மண்டூர்

மேட்டூர்

தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்

கோவை

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் சர்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிக்கலிபுதூர். 1.யமுனா நகர் 2.காளப்பநாயக்கன்பாளையம் 3.ஜிசிடி நகர் 4.கணுவாய் 5.கேஎன்ஜி புதூர். 6.தாடாகம் சாலை. 7.சோமையம்பாளையம். 8.அகர்வால் சாலை. 9.சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி. 10.கே.என்.ஜி.புதூர். 11.வித்யா காலனி. 12.சாஜ் கார்டன்..

சென்னை

போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை,போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தம்மாள் காலனி பகுதிகள், கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, பார்த்தசாரதி பேட்டை, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். சாலை பகுதிகள். ஜெரோஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article