தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து மு.க.ஸ்டாலின் இன்று போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏந்தி மு.க.ஸ்டாலின் போராட்டம்

தமிழர் உரிமைகளுக்கான விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சினை அல்ல; தொகுதி மறுவரையறைதான் பிரச்சினை என்பதை இபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை இன்று மதியம் வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்

வாக்காளர் இயந்திரத்தில் பெயர்கள், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்

மயிலாடுதுறையில் திமுக-வினர் பரிசுக்கூப்பன் வழங்கியது பறிமுதல்

திமுக-வினர் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர் - அண்ணாமலை பேச்சு

திமுக முன்னெடுத்துள்ள கருப்புக்கொடி போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு

மு.க.ஸ்டாலின் நாமக்கல்லிலும், எடப்பாடி பழனிசாமி கோவை, திருப்பூரிலும் பரப்புரை

நாகை, திருவாரூர், தஞ்சையில் சீமான் இன்று பரப்புரை

மாநில பட்ஜெட்டின் நுணுக்கங்களை அமைச்சர் பழனிவேல தியாகராஜனிடம் கற்றுக்கொண்டேன் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்