Tamilnadu Headlines: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்.. சென்னையில் மழை - 10 மணி சம்பவங்கள்

3 months ago 7
ARTICLE AD

மகிழ்ச்சியுடன் தொடங்கியது 2026 புத்தாண்டு; தமிழ்நாடு முழுவதும் மக்கள் கோலாகல கொண்டாட்டம்

புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் காலை முதலே சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டில் சென்னையில் காலை முதலே பல இடங்களில் விட்டு விட்டு மழை - காலையில் பணிக்குச் செல்வோர்கள் அவதி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில்  இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் முல்லை நகரில் 11 செ.மீட்டர் மழை பதிவு -

ஜனவரி 6ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 110 உயர்வு - 1850 ரூபாய்க்கு விற்பனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்; வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ரூபாய் 8.50 கோடியில் வைகை குடிநீர் - டெண்டர் விடுத்தது தமிழக அரசு

உட்கட்சி பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் - செல்வப்பெருந்தகை

புத்தாண்டின் முதல் நாள் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் புத்தாண்டின் முதல் நாள் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும்; கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் நம்பிக்கை

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு ரூபாய் 248 கோடி நிதி ஒதுக்கீடு

100 மி.கிராமிற்கு மேல் கொண்ட நிம்சுலைடு மருந்துக்கு மத்திய அரசு தடை

Read Entire Article