தமிழ்நாட்டிங் இன்று கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை, சென்னை புறநகர்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ஜுன் 9ம் தேதி முதல் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிப்பு

அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தில் 11 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

புதிய அரசியல் இயக்கம் மைல்கல்லை எட்டியுள்ளது - அண்ணாமலை நன்றி

அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைவதற்காக பாஜக-வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்

கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது ரூபாய் 684 கோடி லஞ்சம் கைமாறிய புகார் - வழக்குப்பதிவு

கேஎன் நேரு மீதான வழக்கில் ஜுன் 23 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

ஜுன் 18ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவை கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் விவகாரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - சபாநாயகர்

திட்டங்கள் பெயரளவில் மட்டும் இருக்கக்கூடாது; மக்களைச் சென்று சேர்கிறதா? என்று கவனிக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

அமைச்சர்கள் தவறு செய்யக்கூடாது; தங்களுக்கு கீழ் தவறு செய்யவும் விடக்கூடாது - முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை அமல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவு

8 மாதத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை கூட திமுக பெறாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக டெபாசிட் கூட பெற முடியாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா